நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தால் அதிக செலவு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்: தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு
திருமலை: நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தால் அதிக செலவு ஏற்பட்டுள்ளதால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு செய்துள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் தில் ராஜூ தலைமையில் ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 10 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு … Read more