கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி!
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவிவந்த குரங்கு அம்மை சமீப காலமாக உலகம் முழுவதுமே பரவத்தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதாக … Read more