குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்திய … Read more