நாளை பொது விடுமுறை – பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க … Read more