என்னால் ஓப்பனிங்கில் விளையாட முடியாது! ருதுராஜ் சொன்ன முக்கிய தகவல்!
Rajasthan Royals vs Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. சென்னை அணி கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இருந்தது, மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டன் ரியான் பராக் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து இருந்தது. இந்நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் … Read more