சஞ்சு சாம்சன் வேண்டுமா? இந்த 2 வீரர்களை டிரேடு செய்யுங்கள் – ராஜஸ்தான் கோரிக்கை!
கடந்த ஒரு மாத காலமாக சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார் என்ற செய்தி தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவின் முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசியதாக புகைப்படங்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார் என்ற கற்பனையில் ஈடுபட தொடங்கினர். இருப்பினும் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு … Read more