சின்னசாமி துயர சம்பவத்துக்கு விராட் கோலியின் ரியாக்ஷன் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
Virat Kohli : ஆர்சிபி அணியின் ஐபிஎல் 2025 சாம்பியன் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் துயரச் சம்பவமாக மாறியது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ரசிகர்கள் பெருமளவு குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர துயர சம்பவத்துக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை எல்லோரும் தங்களின் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆர்சிபி அணியின் அடையாளமாக உள்ள விராட் கோலி இந்த சம்பவத்துக்கு எந்த ரியாக்ஷனும் … Read more