அஸ்வின் வெளியேறுவதால்… CSK-க்கு கிடைக்கும் 3 நன்மைகள் – என்னென்ன?
Indian Premier League 2025: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக போகவில்லை. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் எம்எஸ் தோனி கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். இருப்பினும் தோனியால் கூட அணியை காப்பாற்ற முடியவில்லை எனலாம். கடைசி கட்டத்தில் சில வீரர்கள் காயத்தால் வெளியேற டிவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே, அன்ஷுல் கம்போஜ், உர்வில் பட்டேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணிக்குள் … Read more