ஐபிஎல் 2025ல் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? முழு விவரம் – சாய் சுதர்சனுக்கு நடந்த அநீதி
IPL 2025 prize money Details : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. அத்துடன் 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து … Read more