ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி 16-ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!
சென்னை சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் 17-வது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” வரும் 16-ஆம் தேதி (16.8.2025) தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமோத்சவ தன்னார்வலர் சங்கவி, விளையாட்டு வீரர்கள் ராகேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஈஷா கிராமோத்சவ போட்டிகள் குறித்து முத்தையா பேசியதாவது:- … Read more