தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாவது குவாலிபயரில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பைனலுக்கு செல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் கூட்டிச் சென்றுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more