இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் போட்டி யாருடன் தெரியுமா?
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது இந்திய அணி. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது இளம் இந்திய அணி தனது அடுத்த சவாலுக்கு தயாராகிவிட்டது. 2025-27 ஆம் ஆண்டுக்கான புதிய WTC சுற்றின் முழுமையான டெஸ்ட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய அணி … Read more