இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!
ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில், சாய் சுதர்சனை அணியில் சேர்க்க கூடாது என கெளதம் கம்பீர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சூழலில் கெளதம் கம்பீர் ஏன் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுக்கிறார் என்ற கேள்வி … Read more