என்னிடம் அவர்கள் கேட்கவே இல்லை! அஜித் அகர்கர் மீது ஷமி பகிரங்க குற்றச்சாட்டு!
Mohammed Shami vs Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து நீக்கியது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தனது உடற்தகுதி குறித்து அணி நிர்வாகம் தன்னிடம் ஒருபோதும் பேசவில்லை என்றும், ரஞ்சி டிராபி போன்ற கடினமான போட்டிகளில் விளையாடும் நான், எப்படி ஒருநாள் போட்டிகளுக்கு தகுதியற்றவன் ஆவேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது … Read more