பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான கேப்டன் ரோகித் சர்மாவாக இருப்பார் என முன்னதாகவே தகவல் வெளியாகின. ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிந்ததுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2026 உலக கோப்பை வரை தொடர வாய்ப்புள்ளதாக … Read more