மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
லக்னோ, 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது. 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூரில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும். இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நாளை முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. நாளை லக்னோவில் நடைபெறும் … Read more