அந்த ஒரு இன்னிங்ஸ்தான் என் வாழ்க்கையை மாற்றியது – ரிங்கு சிங்
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிய அவர் குஜராத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக 5 … Read more