ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள்
IPL 2026 Auction: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. 2024 ஆம் ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி, ஐபிஎல் 2025 சீசனில் கம்பேக் கொடுத்தது. இருப்பினும், குவாலிஃபயர் 2-ல் பஞ்சாப் கிங்ஸிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்த சீசனில் மீண்டும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற நோக்கில் அந்த அணி இருக்கிறது. இதற்காக, ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் தங்கள் … Read more