IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே… பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் – யார் இவர்?
IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக இல்லை எனலாம். ஒருபக்கம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 10 ஐபிஎல் அணிகளும் தொடருக்கு … Read more