வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது, ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரை 26.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழற்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட் தனது அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என நம்பி லக்னோ அணியின் … Read more