18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. முதல் கேப்டனாக வித்தியாசமான சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்
ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷசாங் சிங் 59 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். … Read more