5-வது டெஸ்ட்: பும்ரா விளையாடமாட்டார் என தகவல்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற … Read more

நியூசிலாந்து- ஜிம்பாப்வே முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

புலவாயோ, ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நியூசிலாந்து அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்குகிறது. நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் முதலாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்..?

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் … Read more

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளது. 2 போட்டிகளும் புலவாயோவில் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டால் லாதம் விலகியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட … Read more

விராட் கோலியை நீக்கி… இந்த வீரரை கேப்டனாக்க நினைத்த RCB – அவர் யார் தெரியுமா?

Royal Challengers Bengaluru: ஐபிஎல் தொடர் என்றாலே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள் எனலாம். ஏனென்றால் இதுவரை நடந்த 18  சீசன்களில் இந்த இரண்டு அணிகள் மட்டும் தலா 5 முறை என மொத்தம் 10 சீசன்களின் சாம்பியன்களாக இருந்துள்ளனர். அதிலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும், 10 முறை இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது. RCB: விராட் கோலி முக்கிய காரணம் ஆனால், தற்போதைய சூழலில் சிஎஸ்கே, மும்பை அணிகளை … Read more

Video: கோபத்தின் உச்சத்தில் கௌதம் கம்பீர்… மைதான ஊழியருடன் வாக்குவாதம் – காரணம் என்ன?

Gautam Gambhir Oval Pitch Curator Argument: இங்கிலாந்து – இந்தியா அணிகள் தற்போது ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் மோதி வருகின்றன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 31) அன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய … Read more

புதிய பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண்! கம்பீர் நீக்கமா? பிசிசிஐ பதிவு?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து, அணியின் செயல்பாடுகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கம்பீர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். கவுதம் கம்பீர் மாற்றம்? இந்திய அணி … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: வித்தியாசமான உலக சாதனை படைத்த துருவ் ஜூரெல்

மான்செஸ்டர், சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இப்போதும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கேப்டனாக அறிமுகம் ஆன முதல் தொடரிலேயே மாபெரும் சாதனை படைத்த கில்

மான்செஸ்டர், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர். 311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய … Read more

இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்! 3 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த டி20 வீரர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, தொடரை வெல்ல அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிரா ஆன … Read more