வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களில் ஆல் அவுட்
முல்தான், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. காலையில் நிலவிய கடுமையான பனிமூட்டத்தால் ஆட்டம் தொடங்குவதில் 2 மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 41.3 ஓவர்களில் … Read more