ரிஷப் பண்டை அவமானப்படுத்திய கில்? கடுப்பான ரசிகர்கள்.. என்ன நடந்தது?
2025 ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று (மே 22) மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 235 ரன்களை அடித்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 202 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. … Read more