சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக … Read more