மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் – திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது, இதன் மூலம் ஐபிஎல் 2025ல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்நிலையில் சேஸிங்கில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி இருந்தார். 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்திருந்தார். அப்போது கவர் … Read more