ஏலம் போகாத வில்லியம்சன்… ஆனாலும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்… அது எப்படி?

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன். இவர் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தொடங்கினார். ஹதராபாத் அணிக்காக விளையாட தொடங்கிய அவர், 2022ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார். கேப்டனாக 2018 முதல் 2022 வரை ஹதராபாத்தை வழிநடத்தினார்.  ஐபிஎல்லில் அதிக ரன்கள்   2016ஆம் ஆண்டு ஹதராபாத் அணி கோப்பையை வென்றது. அந்த அணியின் ஒரு பகுதியாக கேன் வில்லியம்சன் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியை இறுதி போட்டி … Read more

ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை.. சென்னை மாநகராட்சி முடிவு

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சுழலால் பல சாதனைகளை செய்து இருக்கிறார். குறிப்பாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் உலக அளவில் 8வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் இருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை முதல் இடத்தில் அனில் கும்பிளே உள்ளார். அவர் 619 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.  ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த … Read more

கோலி, ஹசில்வுட் இல்லை… ஆர்சிபி அணி ஜெயிக்க இந்த 3 வீரர்கள் ஜொலிக்கணும்!

IPL 2025 KKR vs RCB: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. IPL 2025 KKR vs RCB: தேறுமா கேகேஆர்…? நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியில் கடந்தாண்டு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை. அதேபோல், அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர், பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் … Read more

IPL 2025 : இந்த ஆண்டு பிளே ஆஃப் செல்லும் நான்கு அணிகள், சிஎஸ்கே போகாது – டிவில்லியர்ஸ் கணிப்பு

IPL 2025, ABD Prediction : ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் பிளேயர் ஏபி டிவில்லியர்ஸ் தன்னுடைய பிளே ஆப் கணிப்பை தெரிவித்துள்ளார். அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் டிவில்லியர்ஸ் தேர்வு செய்திருக்கும் நான்கு பிளே ஆஃப் அணிகளில் எம்எஸ் தோனி விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை.  ஐபிஎல் 2025 தொடர் பிரம்மாண்டமாக தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே … Read more

ஐபிஎல்: சென்னை வந்தடைந்த மும்பை அணியினர்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் … Read more

இம்பேக்ட் பிளேயர் விதிமுறை…..பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு

மும்பை, ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது. இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது அதன்படி இந்த விதிமுறை நீக்கப்படலாம் என … Read more

ஐபிஎல்: போட்டி அட்டவணையை மாற்றியமைக்க கொல்கத்தா போலீஸ் வேண்டுகோள்

கொல்கத்தா, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் … Read more

ஐபிஎல்: பஞ்சாப் அணியில் இணைந்த மேக்ஸ்வெல்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் … Read more

KKR vs RCB IPL 2025: ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் 3 கேகேஆர் பிளேயர்கள்

KKR vs RCB preview : ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத இருக்கிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்களைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். ஆர்சிபி – கேகேஆர் மோதல் ஐபிஎல் தொடக்கப்போட்டியில் மோதும் இந்த இரண்டு அணிகளில் கேகேஆர் அணி … Read more

ஐபிஎல் : முக்கிய விதிமுறையை நீக்கிய பிசிசிஐ

மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் , 2025 ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க செய்ய எச்சிலை தொட்டு தேய்க்கும் … Read more