2026 IPL மினி ஏலம்: DC அணி இதை செய்தே ஆகனும்.. இவர்களை டார்கெட் பண்ணனும்!
IPL 2026 Mini Auction Delhi Capitals: 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னாதாக் நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு வாங்கியது. இதன் காரணமாக டெல்லி அணி புதிய கேப்டனாக அக்சர் படேலை நியமித்தது. கடந்த ஐபிஎல்லில் இளம் படையுடன் பலம் வாய்ந்த அணியாக காணப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதன் பின் சோதப்பியதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் … Read more