மும்பை அணியில் இருந்து பும்ரா விலகல்! அவருக்கு பதில் விளையாடப்போவது இவர் தான்!
ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் சனிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. துரதிஷ்டவசமாக மும்பை அணியில் உள்ள இரண்டு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை, … Read more