விராட் விளையாடிய 4-வது இடத்தில் ராகுல் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் கருத்து
சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தனர். இதையடுத்து விராட் மற்றும் ரோகித்துக்கு மாற்றும் வீரர்களை தேர்வு செய்யவும், இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலும் பி.சி.சி.ஐ உள்ளது. … Read more