ஆக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணி 2-வது வெற்றி
ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் – சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சூர்மா ஆக்கி கிளப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. உ.பி. அணியில் சுதீப் சிர்மகோ, ஜோபன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். இன்று இரவு … Read more