ஆர்சிபிக்கு வந்த பெரிய பிரச்சனை.. ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது இவர் இருக்கமாட்டார்
ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22 ஆம் தேது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா ஆத்திரமடைந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு … Read more