சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?
இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவ் இடம் பிடித்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கியமான வீரராக உள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார் குல்தீப் யாதவ். முதல் டெஸ்டில் 3 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்ததால், அடுத்த 2 டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா மண் … Read more