4வது டெஸ்டில் இந்தியாவை தோல்வி பாதைக்கு தள்ளிய இங்கிலாந்து, ஆனால் ஒரு வாய்ப்பு இருக்கு..!!
India vs England, 4th Test : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணிக்கு கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி. இல்லையென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். குறைந்தபட்சம் இப்போட்டியை டிரா செய்தால் கூட கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அப்படியான சூழல் … Read more