ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்ததன் காரணம் இதுதான்…!
Ravichandran Ashwin Sudden Retirement: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று மிகவும் அதிர்ச்சிகரமான சோகமயமான நாளாக அமைந்தது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ஒருபுறம் இருக்க, மூன்றாவது டெஸ்ட் முடிந்த கையோடு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதான் பெரியளவில் நேற்று முதல் பேசுபொருளாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு (Team Australia) … Read more