ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து
ஹராரே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது . மழை காரணமாக இந்த போட்டி 28 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. … Read more