சிராஜ் செய்ததில் என்ன தப்பு? நீங்க யோக்கியமானவர்களா? கவாஸ்கர் கடும் விளாசல்
Sunil Gavaskar, Siraj | ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லோரும் முகமது சிராஜை டார்க்கெட் வைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்த பிறகு முகமது சிராஜ் செய்தில் என்ன தவறு இருக்கிறது?, ஆஸி பிளேயர்கள் எல்லாம் என்ன யோக்கியமானவர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பவுலருக்கு எதிராக இப்படி நடத்து … Read more