ind vs nz Final: பயிற்சியின் போது விராட் கோலிக்கு காயம்? இறுதி போட்டியில் விளையாடுவாரா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நாளை (மார்ச் 09) நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து மோதும் இப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாய் மைதானத்தின் ஆடுகளம் தேய்மானம் அடைந்து ஸ்லோ பிட்சாக மாறும். எனவே பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் சிறுதி நேரம் நின்று பொறுமையாக ரன்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஃபோர், சிக்சர்கள் என பவுண்டரிகள் அடிப்பதைவிட ஒன்று, இரண்டு, மூன்று என ஓடியே ரன்கள் சேர்க்க வேண்டும். இதன் காரணமாக இந்திய அணிக்கு விராட் கோலி ஒரு … Read more