மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதல்
லக்னோ, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – டெல்லி அணிகள் மோத உள்ளன. 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3வது இடத்தில் உள்ளது . தினத்தந்தி Related Tags : மகளிர் பிரீமியர் லீக் குஜராத் Delhi