குஜராத் பவுலர்களுக்கு தண்ணிகாட்டிய சூர்யவன்சி.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்து இவர்தான்.. ராஜஸ்தான் அபார வெற்றி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 28) தொடரின் 47வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜ்ராத் … Read more