Ind vs Eng: இந்தியாவை அச்சுறுத்தும் ஹாரி புரூக் – ஜேமி ஸ்மித் கூட்டணி.. என்ன செய்ய போகிறது?
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 02) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 587 ரன்களை அடித்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கினர். இதில் கேஎல். ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த கருண் நாயார் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். … Read more