இது நியாயமே இல்லை! இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணியும் 2 வெற்றிகளுடன் அரை இறுதி வாய்ப்பை … Read more