Yash Dayal : போக்சோ வழக்கில் சிக்கிய ஆர்சிபி பிளேயர்! ஐபிஎல் 2026 விளையாடுவதில் சிக்கல்
Yash Dayal : ஐபிஎல் 2026 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் எல்லாம் முடிந்து 10 ஐபிஎல் அணிகளும் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில், முன்ஜாமீன் கேட்டு யாஷ் தயாள் மனு அளித்திருந்த நிலையில், அந்த மனு இப்போது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியிருப்பதால், … Read more