ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?
Rohit Sharma vs Gautam Gambhir : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கவுதம் கம்பீர், தன்னுடைய பணியை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தொடங்கினார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரை ஒருதோல்வி கூட அடையாமல் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியைகூட பெறாமல் தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி இழந்திருக்கிறது. இது இந்திய … Read more