உறுதியானது ஐபிஎல் 2025 மெகா ஏல தேதிகள்! இந்த முறை கூடுதல் சிறப்பு! ஏன் தெரியுமா?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக பார்த்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த டெஸ்டின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற … Read more