சரணடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. குஜராத் அணி அபார வெற்றி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து சாய் … Read more