4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழ்த்திய வினேஷ் போகத்..!
Vinesh Phogat, Paris Olympics News : பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் அவர் ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நொடிக்கு முன் வெற்றியை உறுதி செய்தார் வினேஷ் போகத். 50 கிலோ எடைப்பிரிவில் உலகின் நம்பர் ஒன் பிளேயரான சுசாகி, 4 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ … Read more