மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சலிமா டெட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி, மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் பீகாரில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜ்கிர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சலிமா டெட் நியமிக்கப்பட்டுள்ளார். நவ்நீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் … Read more