இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் நவம்பர் 8ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதில் … Read more