CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா… இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் – ஏலத்தில் தூக்க பிளான்!
IPL 2025 Mega Auction: நாள் நெருங்கிவிட்டது… வரும் அக்.31ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் (IPL Retention 2025) பட்டியலை வெளியிட வேண்டும். 6 வீரர்கள் வரை தக்கவைக்கலாம். இருப்பினும் அதனை ஏலத்திற்கு முன்பாகவும் தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம். அதிகபட்சம் 5 Capped வீரர்களை நீங்கள் தக்கவைக்க இயலும், அதேபோல் அதிகபட்சம் 2 Uncapped வீரர்களை தக்கவைக்கலாம். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) உள்ளிட்ட … Read more